பௌர்ணமி வழிபாடு-கன்னி ராசி

கன்னி ராசி நண்பர்களுக்கு

வழிபாடுபற்றிய விளக்கம் அறிந்துகொள்ள வீடியோ பதிவை பார்க்கவும் மேலும் இதுபோன்ற விடீயோக்களை காண SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.

மந்திரம்:

ஓம் தத்வாதிகாய நமோ நம

ஓம் ஹராய நமோ நம

ஓம் ஸ்வராய நமோ நம

ஓம் ஜன வக்தபாலகாய நமோ நம

ஓம் மேகவஸ்யாய நமோ நம

-23 முறை சொல்லி

மந்திரம்:

ஓம் ராம் தீப்தாயை நம

ஓம் ரீம் சுஷ்மாயை நம

ஓம் ரூம் ஜெயயை நம

ஓம் ரைம் பத்ராயை நம

ஓம் வைம் விபூத்யை நம

ஓம் வேம் விமலாயை நம

ஓம் சௌம் அகோராயை நம

ஓம் ரம் வித்யுக்தாயை நம

ஓம் ர ஸர்வ தோமுக்யை நம

ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மகாய சௌராய யோகபீடாய நம

-5 முறை

Related post