பௌர்ணமி வழிபாடு-கும்ப ராசி

கும்ப ராசி நண்பர்களுக்கு

வழிபாடுபற்றிய விளக்கம் அறிந்துகொள்ள வீடியோ பதிவை பார்க்கவும் மேலும் இதுபோன்ற விடீயோக்களை காண SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.

https://youtu.be/ETCAtjI9EFc

மந்திரம்:

ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ ஸ்ரீபதி நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ கிரிஜா கிரிஜாபதி நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ரதி ரதிபதி ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹி மஹிபதி ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ருத்ய மோத ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸிம் ருத்தி பிரமேத ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்தி ஸுமுக ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மதனாவதி ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தராவினி விக்கின கத்ரு ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மதத்ரவ அவிகன ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வசிதாரா சங்க நிதி ஸ்ரீ நமோ நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வசிமதி பதுமநிதி ஸ்ரீ நமோ நம

Related post