நாளைய தினம்(24-06-2021) எப்படி
சுவாமிகள் அருளிய சித்த சுவடிகள்
தினம் தினம் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என்று தெளிவுபடுத்தும் சூஸ்திரம்
நாளைய தினம் (24-06-2021)
வியாழக்கிழமை
தர்மயோகம்
காரிய சித்தி- தான தர்மங்கள் மற்றும் சுபகாரியங்கள் செய்ய உகந்தநாள்
இதனை கடைபிடிப்போர் சித்த யோகம், அமிர்தயோகம், மரணயோகம், குளிகை, கரிநாள், ராகுகாலம், எமகண்டம், ஹோரைகள், போன்றவற்றை பார்க்க வேண்டிய அவசியமில்லை
குறிப்பு:சித்தர்கள் அருளிய சுவடி என்பதால் தொடர்ந்து பின்பற்ற பலநன்மைகள் கிடைக்கும்