பௌர்ணமி வழிபாடு-சிம்ம ராசி

சிம்ம ராசி நண்பர்களுக்கு

வழிபாடுபற்றிய விளக்கம் அறிந்துகொள்ள வீடியோ பதிவை பார்க்கவும் மேலும் இதுபோன்ற விடீயோக்களை காண SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.

மந்திரம்:

ஓம் ஷிரபுத்ராய அம்ருத தத்வாய தீமஹி தந்நஸ் சந்திரப்ரகாச ப்ரசோதயாத்

-20 முறை சொல்லி

மந்திரம்:

ஓம் பாச பிரகாசய நம

ஓம் பிரகாச ஷீரபுத்ராய நம

ஓம் பிரகாச ஸோமாய நம

ஓம் பத்ம உச்ச ப்ரகாசய நம

ஓம் காச்யபாய கமலநாதாய நம

ஓம் சோடசகலாய நம

ஓம் மன சாந்திகர்த்தாய நம

ஓம் மனோ திடகாத்ராய நம

ஓம் யோக பூஜிதாய நம

ஓம் மனஸாஸ்வரமி சுபயோக சித்தி சடாட்சர வர வரத சர்வ ஜனமே வசமானயை சுவாஹா

Related post