Virus Cure for cow/தற்போது பசுக்களுக்கு ஏற்படும் கால்வீக்கம் சரியாக Gomatha 1518 பசுபராமரிப்பில் உள்ளவர்கள் தற்போது பசுக்களுக்கு ஏற்படும் வீக்கம் கட்டிபோன்று கரையாமல் பெரும் துன்பம் படுகின்றது இந்த நாட்டு வைத்தியம் செய்ய சிறந்த பலன் தரும்